Thursday, August 30, 2018

திரிபுரா தேசத்து செல்லூர் ராஜூ

அடிப்படையில் செல்லூர் ராஜூ, தமிழகத்தின் மோடி.

மோடியின் வாரிசான திரிபுரா முதல்வர் மட்டும் வேறெப்படி இருப்பார்?

இந்தியாவிற்கு மோடி . . .
தமிழகத்திற்கு செல்லூர் . . .
திரிபுராவிற்கு பிப்ளப் . . .

லூசுகளின் தேசமோ இந்தியா ?????


5 comments:

  1. நான் பாஜக அனுதாபி ( உறுப்பினர் அல்ல )
    ஆனால் இந்த முட்டாள் முதல்வர் இந்தியாவுக்கே அவமானம்
    இவன் இப்படி பேசுவது இது முதல் தடவை அல்ல
    அடுத்த தேர்தலில் இவன் தோல் வி அடைய வேண்டும்
    இவனை எந்த பாஜக உறுப்பினர்களும் முட்டு கொடுப்பதில்லை
    (திரிபுரா தவிர்த்து )
    .
    சரி
    நீங்கள் உங்கள் அமைப்பு சார்ந்த தலைவர்களை என்றாவது விமர்சனம் செய்துள்ளீர்களா ?

    உங்கள் தலைவர் கேவலமாக கேரளா வெள்ளத்துக்கு காரணம் முல்லை பெரியாறு அணை தான் காரணம் என்று அரசியல் செய்வதை எவ்வாறு பார்க்கிண்றீர்கள் ?

    அவர் சொல்வது சரி என்று கருதுகிண்றீர்களா ?

    (முழுவதும் பதில் சொல்ல தேவையில்லை .. ஆக குறைந்தது கடைசி கேள்விக்காவது பதில் சொல்வீர்களா ? )

    ReplyDelete
    Replies
    1. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகபட்ச உட்கட்சி ஜனநாயகம் உண்டு. கட்சியின் நிலையில் முரண்பாடு இருக்குமானால் உரிய அவைகளில் கடுமையான விமர்சனம் வைக்கப்படும். எங்கள் கருத்துக்களை அங்கேதான் சொல்வோம்

      Delete
    2. அங்கே கருத்தை சொல்வீர்களா
      இங்கே முட்டு கொடுப்பீர்களா ?
      .
      பிணராய் விஜயன் பகிரங்கமாக தமிழகத்தை குற்றம் சொல்கின்றார்
      கேரளா மக்கள் தமிழகத்தையும் , தமிழர்களையும் கேவலமாக வசை பாடுகின்றார்
      .
      ஆனால் கம்யூனிச அமைப்புகள் மௌனமாக இருக்கின்றன
      ஆக குறைந்தது தமிழக நியாயத்தையாவது பேசி இருக்கலாம்
      .
      ஆனால் பொதுவுடைமை அமைப்புகள் என்றும் கேரளா என்றால் கள்ள மௌனம் தான்
      .
      பகிரங்க விவாதமாக வந்தால் பகிரங்கமாக தமிழக நியாயத்தை சொல்வதில் என்ன தவறு ?

      Delete
    3. appo inkey neenga yeludharadhu karuthu illya sir?

      Delete
    4. எங்கே முட்டு கொடுத்துள்ளேன் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

      Delete