Saturday, August 11, 2018

பாம்புகளைப் போலே . . .

Reflector  துணையில் உமிழும் ஒளியில்
பாம்புகள் வளைந்து நெளிந்து செல்வதைப் போல,
காட்சியளிக்கிறது இரவு நேரத்து கரிய சாலை.





No comments:

Post a Comment