Tuesday, August 7, 2018

தமிலிசைப் பல்லி ஏன் கத்துது????



ஜெயலலிதாவை  மெரினா கடற்கரையில் அடக்கம் செய்த பின்பு இப்போது கலைஞருக்கு இடம் இல்லை என்று சொல்வது அப்பட்டமான அரசியல் அன்றி வேறெதும் இல்லை.

எடுபிடி பேசாமல் கிரிஜா அம்மையார் பேசியிருப்பது ஆட்சி யார் கையில் உள்ளது என்பதை காண்பிக்கிறது.

மெரினாவில் இடம் தராததில் அரசியல் ஒன்றுமில்லை என ஊருக்கு முந்தி தமிலிசை சொல்லியிருப்பது அது பாஜக கட்டளை என்பதையே நிரூபிக்கிறது.

ஜெயலலிதாவை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்த போது இல்லாத சட்டச்சிக்கல் இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது?

திமுக தொண்டர்களை கலவரத்திற்குத் தூண்டும் சதி கூட எடுபிடி அரசின் முடிவில் அடங்கியிருக்கலாம்.

தாங்கள் அல்பத்தமானவர்கள் என்பதை எடுபிடி - தமிலிசை கூட்டணி தாங்களாகவே அம்பலப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

5 comments:

  1. தமிழக அரசின் மோசமான காழ்ப்புணர்ச்சி.

    ReplyDelete
  2. throw into sea in marina.

    ReplyDelete
    Replies
    1. யாரை? தமிலைசையைத்தானே!

      Delete
  3. அறம் இரு பக்கமும் இல்லை

    ReplyDelete
  4. திமுக தொண்டர்களை கலவரத்திற்குத் தூண்டும் சதி !

    இதைத்தான் நீதிபதியும் கேட்டார் .
    'Civil war ' நடந்தால் என்ன செய்வீர்கள் ?

    ReplyDelete