Saturday, August 18, 2018

அம்மனுக்கே அருள் வந்தா????

ஆடி மாதத்தை முன்னிட்டு எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பகுதியில் வைத்திருந்த அம்மன் சிலை கீழே.





கடந்த வருடம் கண்ணை திறந்து மூடுவதாக வடிவமைத்து இருந்தார்கள். இந்த வருடம் அம்மனுக்கே அருள் வருவதாக வைத்திருந்தனர்.



அடுத்த வருடம் என்னவோ?

1 comment:

  1. கடவுளை உருவாக்கிவிட்டு என்னவெல்லாம் செய்து காட்ட வேண்டி இருக்கிறது!

    ReplyDelete