Saturday, August 18, 2018

ஆனாலும் 50 அடி ஓவர் !!!!

கடந்த வாரம் எங்கள் மாநாட்டை ஒட்டி பிரச்சாரத்திற்கு சென்றிருந்த போது கடலூர் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் பார்த்த பேனர் இது.



வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் பேனர் தேவையா என்பதே ஒரு புறம் இருக்க, அதிலும் ஐம்பது அடி நீளத்தில் வைப்பது எல்லாம் ரொம்பவே ஓவர் . . .

பி.கு : விபரங்கள் இங்கே அவசியமில்லை என்பதால் புகைப் படங்கள் பெயர்களை  மறைத்து விட்டேன்

2 comments:

  1. வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதே ரொம்ப ஓவர்.அதற்க்கு பேனர் வேறா?

    ReplyDelete
  2. Dear Sir. Though it is irrelevant question to this article can you please give your opinion about Kerala CM honourable Mr. Vijayan’s statement of UAE’s relief fund controversy.

    ReplyDelete