Friday, February 25, 2022

அந்த ஆணியெல்லாம் வேண்டாம் மோடி

 


ரஷ்யா - உக்ரைன் போரால் பதற்றம் நிலவும் சூழலில் ஒரே ஒரு கூட்டம் மட்டும் உற்சாகமடைந்துள்ளது. (போர் பற்றி விரிவாக மாலையில் எழுத வேண்டும்)

இன்னமும் 56 இஞ்ச் மார்பன், வல்லவன், நல்லவன், திறமையானவன், உலகத் தலைவன் என்று நம்பிக் கொண்டிருக்கும் முட்டாள் சங்கிகள் கூட்டம்தான் அது.

மோடி தலையிட்டு போரை நிறுத்திடுவார் என்று அந்த கூட்டம் நிஜமாகவே நம்பிக் கொண்டிருக்கிறது. 

அந்த கூட்டத்திடமும் மோடியிடமும் நாம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றைத்தான்.

இந்த சமாதான தூதுவர் ஆணியெல்லாம் அவசியமில்லை. உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் 25,000 பேரை பாதுகாப்பாக இந்தியாவுக்கு கொண்டு வந்தால் போதுமானது. 

தனக்கு மட்டும் ஒரு விமானத்தை அரசு நிதியில் வாங்கிக்கொண்டு அரசின் விமானநிறுவனத்தை விற்றுத்தின்ற ஊதாரியால் உக்ரைனில் தவிக்குது நம் பிள்ளைகள்.

என்ற தோழர் ஆதவன் தீட்சண்யாவின் வார்த்தைகள் நூற்றுக்கு நூறு சரியானது. அதனால் ரத்தன் டாடாவின் காலில் விழுந்தாவது மாணவர்கள் திரும்ப வருவதை உத்தரவாதம் செய்யவும். அப்படி கட்டணம் செலுத்த அரசிடம் பணமோ, மனமோ இல்லையென்றால் சொல்லவும். ஒன்றிய அரசுக்கு நாங்கள் பிச்சையெடுத்தாவது பணம் தருகிறோம். 



6 comments:

  1. Why repatriate all Indians in Ukraine for free? The govt should evacuate them and collect market flight fare for those who can afford to pay for admission in a Ukrainian medical college ( whether they took a bank loan or not).

    ReplyDelete
    Replies
    1. சார், ரொம்ப வசதி உள்ளவர் போல. விமானக் கட்டணங்களை தனியார் விமான கம்பெனிகள் உயர்த்தியது தெரியாதா? திடிரென்று பணம் ஏற்பாடு செய்வது எப்படி சார்? உங்களுக்காகவே என் அனுபவம் ஒன்றை நாளை எழுதுகிறேன்.

      Delete
  2. கொரோனோ காலத்தில் பபுள் விமானங்கள் மட்டுமே இயக்கபடுகின்றன. 30% விமானங்கள் மட்டும் இயக்கபடுகின்றன. விமான டிக்கேட் எல்லா நாடுகளுக்குமே அதிகம் தான். இந்த நிலை இன்னும் சில மாதங்கள் நீடிக்கும். இரண்டும் வருடமாகவே இதே நிலைதான்.

    ReplyDelete
    Replies
    1. வழக்கமான கட்டணைத்தை விட மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள்.

      Delete
  3. Yeah I am a rich communist. Nobody is saying govt should collect the money and evacuate them. They can be evacuated and they can be charged one way flight fare (i mentioned market rate meant normal rate), if they can afford a paid medical college admission. Not everything has to be free for everyone.

    ReplyDelete
    Replies
    1. ஒரு கம்யூனிஸ்ட் அனாமதேயமாக ஒளிந்து கொள்ள மாட்டார். சங்கியின் மொழியில் பேசவும் மாட்டார். உங்கள் மொழி சங்கியின் மொழி

      Delete