Sunday, February 13, 2022

கோமாவிலிருந்து முழித்த ஹசாரே

 


நாக்பூர் சேவகர் அன்னா ஹசாரே பற்றிய ஒரு பதிவை சில நாட்கள் முன்பு எழுதியிருந்தேன்.

அவர் உண்ணாவிரதம் அறிவித்துள்ளாரே, பார்க்கவில்லையா என்று ஒருவர் பின்னூட்டம் போட்ட பின்புதான் அன்னா எனும் சப்ஜெக்ட் கும்பகர்ண உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டதாய் அறிந்தேன். 

அவரது புது போராட்டம் கூட மோடியின் தற்போதைய எதிரியான உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராகத்தான். ஆக அவர் இப்போதும் மோடியின் ஏஜெண்ட்தான். 

ஆனால் கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கச் சொல்லி அழுதாலும் கண்டு கொள்ளப்படாத சப்பாணியின் கதை கோமாவிலிருந்து மீண்ட சப்ஜெக்ட் அன்னா ஹசாரேவின் நிலை. .

No comments:

Post a Comment