மேலே உள்ள படத்தை பார்த்தீங்க இல்லை?
தோழர் வெண்புறா சரவணன் அவர்களிடமிருந்து சுட்டது.
இதுக்கு மேல வேற என்ன விளக்கமா
சொல்லனும்?
அங்கே லட்சக்கணக்கான தொழிலாளர்களின் குறைந்தபட்ச
ஊதியம் உயர்த்தப்படுகிறது. அது ஆட்சி. அவர் முதல்வர்
இங்கோ அவர்களுக்கு அவர்களே உயர்த்திக்
கொள்கிறார்கள். ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் ஓய்வூதியத்தை
பெறுவதற்குக் கூட போராட வைக்கிறார்கள்.
விவேக் சொன்னது போல
“இனி எண்ட ஸ்டேட் கேரளா, எண்ட சிஎம்.
பினராயி விஜயன்”
என்று அங்கேயே போய் விடலாம் போல.
No comments:
Post a Comment