இவங்க சினிமாவுக்கு கதை எழுதப் போகலாம். ஆஸ்கார் விருதே கிடைக்கும். அதை விட்டுட்டு உபயோகமத்த மோடிக்கும் கோவிந்துக்கும் ஏண்டா இப்படி ஒரு பில்ட் அப் கொடுக்கறீங்க.
உங்க கற்பனைக்கு அளவே கிடையாதா?
உங்க ஆளுங்களே இதையெல்லாம் நம்ப மாட்டாங்க.
போதும் நிறுத்தங்கப்பா. முடியல.
இதையும் யாராவது உண்மைன்னு நம்பினா, உலகின் அதி சிறந்த கூமுட்டை என்ற விருதை என் செலவில் தர தயாராக இருக்கிறேன்.
ஓ இது தான் அந்த ஒழுகுகின்ற வீடா, நான் கூட ஏதோ ஏழ்மையில் வாடினவர் என்று சொல்கிறார்கள் சங்கிகள் என்று தவறாக அல்லவா நினைத்துவிடேன்
ReplyDeleteநல்லவேளை பீகார் பாசக இல்லாத மாநிலம் ஆனதால் ஆளுனர் மாட்டு கொட்டகையில் தான் தங்கினார் என்று எழுதாமல் போனார்களே என்று மகிழ வேண்டும் என்றும் சொல்வார்கள் இந்த சங்கிகள்.
Hello it was a sarcastic post by a dmk supporter. i wanna put fire on your ignorance
ReplyDeleteஹலோ, கொஞ்சம் நல்லா பாருங்க, எந்த குழுவில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது என்பதை நல்லா பாருங்க. உங்க அவசர புத்தியில் தீ வைக்கவா என்று நான் கேட்க மாட்டேன். இதை உண்மை என்று நம்பும் சங்கிகளுக்காக போட்ட பதிவு இது
Delete