சில ஆண்டுகள் முன்பு கோவா சென்றிருந்தோம்.
விமான நிலையத்துக்கு வெளியே வந்து டாக்ஸி பிடித்து பெட்டிகளை ஏற்றி புறப்படுவதற்குள்ளாக
"எவ்வளவு நேரம், சீக்கிரம், சீக்கிரம்"
என்று துரத்தினார்கள்.
அது போலவே திரும்பும் போதும் கெடுபிடி.
லக்கேஜை இறக்கி வைத்து விட்டு டாக்ஸிக்கு பணம் கொடுக்கும் அந்த சில நொடிகளில் கூட அங்கே இருந்த காவலாளிகள் பொறுமையாக இல்லை.
அதே கோவா விமான நிலையத்திற்குள்ளாக
பாஜக தலைவர் அமித் ஷா ஒரு பொதுக்கூட்டமே நடத்தியுள்ளார்.
மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடைபெறுகின்றது என்ற திமிரைத் தர வேறொன்றுமில்லை.
உரக்கச் சொல்வோம்.
கோவா விமான நிலையம் ஒன்றும்
அமித் ஷா வின் அப்பன் வீட்டு சொத்தல்ல
adhu ulla illa
ReplyDeleteveliye
raaj baaski
எங்களை நிற்கக்கூடாது என்று டார்ச்சர் செய்த இடத்தில்தான் அமித்ஷா பேசுகிறார். அது விமான நிலையத்திற்குள்ளாகத்தான்.
Deleteவிமான நிலையம் என்ன பொதுக்கூட்ட மைதானமா?
Delete