பக்திப் பெருக்கு என்ற பெயரில் அவர் உளறியதை இணைப்பில் அளித்துள்ளேன்.
நகைச்சுவை என்ற பெயரில் அவர் எழுதியுள்ளது அப்பட்டமான வெறி. இதிலே இவர் அடுத்தவர்களை மதவெறி என்று சாடுகிறார்.
மணிரத்னத்தின் பம்பாய் மோசடி போல கடைசி இரண்டு பத்தியில் மாரியம்மன் கோயிலைப் பற்றி எழுதி நடுநிலை நாடகம் போடுகிறார்.
சிரிப்பு வரவில்லை ஜெமோ. உங்களின் நயவஞ்சக வேடம்தான் தெரிகிறது.
உங்கள் வாசிப்புத் தகுதியின் யோக்கியதையும் கூட
அட அந்தாள விடுங்க
ReplyDeleteஇவர்களின் அளும்புக்கு ஜெமோவை திட்ட மனம் வரவில்லை
முக்கியமாக இந்த ஏன்ஜெல் டிவி ஆசீர்வாதம் டிவி
இவர்களின் கூத்தை பார்த்து ஏசப்பா லூசப்பவாக போகாமல் இருந்தால் சரி.