Friday, March 7, 2014

நீங்க சொல்றது நியாயம்தான் சுஷ்மாஜி.



மது பானம் தரவில்லை என்பதற்காக ஜெசிக்காலால் என்ற பணிப்பெண்ணை சுட்டுக் கொன்ற படுபாவி மானு சர்மா என்பவனை நினைவிருக்கிறதா? ஹரியானா மாநில அமைச்சர் வினோத் சர்மா என்பவரது மகன் இவன். பாஜக கூட்டணிக் கட்சி ஒன்றில் இந்த வினோத் சர்மா சேர விரும்புகிறார். வினோத் சர்மா போன்ற கொலைகாரனின் அப்பா கூட்டணிக் கட்சியில் கூட சேரக்கூடாது என்று சுஷ்மாஜி நியாயம் பேசியுள்ளார். இதுவும் மெய் சிலிர்க்கும் செய்திதான்.

பாஜகவின் பாரம்பரியப்படி ஒரு கொலை செய்தவர்கள் கூட்டணி கட்சியில் இருப்பதற்குக் கூட தகுதியற்றவர்கள்.

ஆமாம்

ஆயிரக்கணக்கில் கொலை செய்தவரை பிரதமராக்க விரும்புகிற கட்சி.

நூறு பேரைக் கொலை செஞ்சா மேடையேத்தி மாலை போட்டு சால்வை போத்தற கட்சி.

இவங்க ரேஞ்ச் தெரியாம ஒரே ஒரு கொலை செஞ்சிட்டு கூட்டணியில சேரனும்னா ஒத்துக்கிட முடியுங்களா?

நீங்க சொல்றது நியாயம்தான் சுஷ்மாஜி.


3 comments:

  1. என்ன சொல்ல வரீங்க?

    மோடி மேல் குற்றம் நிரூபிக்கப் பட்டு ஏதாவது தீர்ப்பு வந்திருக்கிறதா? இல்லை என்றால், நீங்கள் நீதி மன்ற தீர்ப்பை மதிப்பதில்லை என்று அர்த்தம்.. இதை பற்றி இந்த பிரிட்டிஷ் மந்திரி சொல்வதை கேளுங்கள்..

    http://www.youtube.com/watch?v=ib4LjU8IxWc
    http://www.youtube.com/watch?v=pJ7jNi7jScw

    மோடி நிரபராதி என்று நிரூபிக்கப் பட்டது என்று வாதிடவில்லை. எல்லா அரசியல் வாதிகளுக்கும் ஒரே ஸ்டாண்டர்ட் வைத்துக்கொள்ளுங்கள்.. குற்றம் சாட்டப்பட்டதால் குற்றவாளி என்றால் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்க உங்கள் கட்சி ஏன் முயற்ச்சிக்க வேண்டும்? மோடிக்கு ஒரு நியாயம். ஜெயலலிதாவிற்கு ஒரு நியாயமா?


    ReplyDelete
  2. If Left stops criticising Modi and BJP , Amma may give a seat more to LEFT.AMMA would have felt this way: How dare these beggars (left) can talk about Jayas close ideology friend Modi ? There can be competition between the friends but there is difference between a friend and a beggar. Amma nna summa illaida....
    Amma has kicked out LEFT purely as per her firm understanding that left parties are also absolutely corrupt political parties as any other political party in India.That is why still Left are waiting with beggar bowls at the Gates of Poes garden. Amma is not the game player alone but the real game changer.This election will prove left along with other small players like PMK ,DMDK, will be wiped out of Tamilnadu purely because of their ( LEFTs) rettai nakku.( Poli thanam). Examples:1. Left protesting against Amma for siruthavur land and at the same time begging for electoral seats with Amma. 2. Fighting against corruption of DMK and supporting the corrupt AMMA. 3. Talking about secularism and begging seats with a Karaseva supporter Amma.. AMMA would have felt this way: How dare these beggars (left) can talk about Jayas close ideology friend Modi ?

    .Enjoy the comedy in the below comment: . இடதுசாரிகள் தான் ஒரு அணிக்கு கௌரவமும் வலிமையும் சேர்க்கிறார்கள் என்பதுதான் அனுபவபூர்வ உண்மை’ என்றார் டி.கே.ரங்கராஜன். Sooryanukke Torch. Without Amma Left is a zero. Rather ""with Amma , left are Pillayar , without Amma left are ....../""

    ReplyDelete
  3. Mr KKK, Now I am going to Venmani. I will reply to your absurd Comment on my return. Before that please ask your leader why he is repeatedly appealing us to join his alliance

    ReplyDelete