மன்னியுங்கள்..., சந்தேகமில்லை,. நாம் மற்றவர்களை விட நாம் வித்தியாசமானவர்கள்தான். ஆனாலும் மறதிக்காரர்கள்! என்பதை நினைவூட்டுவது ? என்பதுபோல் உள்ளது சகோ.. அவர் யாரையும் மதிக்காமல் தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை அப்போது அறிவித்ததும். அன்று தோழர் தா.பா வுடன் சேர்ந்து இந்த மனிதரை தேடி சென்றது யார் ? அந்த ஒரு சம்பவமும் அவருக்கு தரப்பட்ட நற்சான்றாக ஆகிவிட்டது. இதை யார் வேண்டுமானாலும் மறக்கலாம்.? நீங்களுமா தோழரே?..
சிவஜோதி தோழர் தொலைக்காட்சிகளில் பார்த்ததை மட்டும் வைத்து நீங்கள் எழுதுகிறீர்கள். முதலில் டெல்லி போய் தோழர் பிரகாஷ் காரத்தை பார்த்து விட்டு வந்தது விஜயகாந்த். அம்மையார் பட்டியல் வெளியிட்ட போதும் நாமெல்லாம் ஒன்றாக நிற்க வேண்டும் என்று அழைத்தது அவர்தான். கூட்டம் அவரது அலுவலகத்தில் நடந்தது உங்களுக்கு தெரியும். அவர் அழைத்தது தெரியாது போலும்
இவரைத்தேடி 2011 ல் போனது யார்?. நாமா ? கருவா? ஜெவா? என் சந்தேகத்தை கொஞ்சம் தீர்த்து வையும் சகோ!!!
ReplyDeleteவந்தது அவர்தான்.
ReplyDeleteமன்னியுங்கள்..., சந்தேகமில்லை,. நாம் மற்றவர்களை விட நாம் வித்தியாசமானவர்கள்தான். ஆனாலும் மறதிக்காரர்கள்! என்பதை நினைவூட்டுவது ? என்பதுபோல் உள்ளது சகோ.. அவர் யாரையும் மதிக்காமல் தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை அப்போது அறிவித்ததும். அன்று தோழர் தா.பா வுடன் சேர்ந்து இந்த மனிதரை தேடி சென்றது யார் ? அந்த ஒரு சம்பவமும் அவருக்கு தரப்பட்ட நற்சான்றாக ஆகிவிட்டது. இதை யார் வேண்டுமானாலும் மறக்கலாம்.? நீங்களுமா தோழரே?..
ReplyDeleteசிவஜோதி தோழர் தொலைக்காட்சிகளில் பார்த்ததை மட்டும் வைத்து நீங்கள் எழுதுகிறீர்கள். முதலில் டெல்லி போய் தோழர் பிரகாஷ் காரத்தை பார்த்து விட்டு வந்தது விஜயகாந்த். அம்மையார் பட்டியல் வெளியிட்ட போதும் நாமெல்லாம் ஒன்றாக நிற்க வேண்டும் என்று அழைத்தது அவர்தான். கூட்டம் அவரது அலுவலகத்தில் நடந்தது உங்களுக்கு தெரியும். அவர் அழைத்தது தெரியாது போலும்
ReplyDelete