Thursday, March 27, 2014

அனானிக்கு ஒரு அறிவிப்பு

என் வலைப்பக்கத்தை எப்போதும் சுற்றிக் கொண்டே இருக்கிற
ஒரு வக்கிர புத்தியுள்ள அனானி ஒன்று "ரிலாக்ஸ் ப்ளீஸ்" என்ற
வலைத் தளத்தில் என்னை நக்கல்  செய்து எழுதியிருந்ததற்கான
இணைப்பைக் கொடுத்து மிகவும் சந்தோஷப் பட்டிருந்தது.

கோபாலன் சார் கண்ணியம் காக்கவும் என்று மீண்டும் எழுதாதீர்கள்,
இந்த மாதிரியான ஜென்மங்களுக்கு மரியாதை கொடுத்தாலும்
புரியாது.

அந்த இணைப்பைப் போய் பார்த்து விட்டு அவருக்கு ஒரு பதிலும்
எழுதினேன்.  அதற்கு அவரும் பதில் போட்டார்.

அவையெல்லாம் இங்கே கீழே


அப்புறம் வெல்லூர் ராமன் ஒரு சிவப்புக்கொடி வீரர் இருக்காரு. ஆத்தா தூக்கி எறிந்தவுடன் ரொம்பத்தான் துள்ளித் துள்ளி பதிவழுதி கிழி கிழினு கிழிக்கிறாரு.


3 comments:

S.Raman,Vellore said...
என் வலைப்பக்கத்தில் அன்றாடம் வந்து போகும் அனானி நீங்கள்தானா?

உங்கள் பக்கத்து இணைப்பை நேரடியாகவே கொடுக்கலாமே?

ஜெயலலிதாவுடன் கூட்டணி இருந்த போதும் அவரது நடவடிக்கைகளை கண்டித்திருக்கிறேன். முழுமையாக படித்து விட்டு பிறகு பதிவு போடவும்.
வருண் said...
ஐயா ராமன் அவர்களே!

நான் அனானியாவெல்லாம் வர்ரது இல்லை வருணாத்தான் வர்ரது. சும்மா அரசியல்வாதிமாரி இப்படி பொய்க்குற்றம் சாட்டக்கூடாது. எவனாவது ஐ பி ஸ்பெஷலிஸ்டிடம் அந்த அனானி நாயி யாருனு கண்டுபிடிங்க. சும்மா கண்டவனையும் குற்றம் சொல்லிக்கிட்டு இருக்கக்கூடாது ஆமா.
S.Raman,Vellore said...
உங்கள் நேர்மை எனக்கு நிஜமாகவே பிடிச்சிருக்கு. உங்களை அனானியாக கருதியதற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்.

மீண்டும் சொல்கிறேன். சொல்லப் போனால் தேர்தல் கூட்டணி முறிந்த பின் நான் இன்னும் ஜெ வை விமர்சிக்கவே இல்லை. அதை விட முக்கியமான பணிகள் இருந்தது. இன்றுதான் ஜெ வ திட்டியே எழுதப் போகிறேன். என் வலைப்பக்கத்தை நிதானமாக படித்து முன்பு நான் ஜெ வை திட்டியதை அறிந்து கொள்ளவும்

அனானியை நான் எவ்வளவு மரியாதையாக நடத்துகிறேன் என்பதை
அனைவரும் அறிந்து கொள்ளவும்.

ஆனால் அவர் சொன்னது போல யார் அந்த அனானி என்று தேடப்
போவதில்லை.

ஏனென்றால் அவ்வளவு வொர்த் கிடையாது 

 

5 comments:

 1. நான் எல்லாம் அனானி ஆப்ஷன் எடுத்து பல வருடங்களாயிடுத்து. இருந்தும், ஏதாவது ஒரு ஐ டி தயாரிச்சு, சூனா, ஆனா, கோணங்கினு சில அனானிகள் வரத்தான் செய்றாங்க. எல்லாரும் நம்ம தமிழ் அன்பர்கள்தான். ஒவ்வொரு சமயம் எரிச்சலும் கோவமும் வரும் ஆத்தா அப்பன்னு கண்டமேனிக்கு திட்டிவிடுவேன். ஒவ்வொரு சமயம் டெலீட் பண்ணிட்டு போய்க்கொண்டே இருப்பேன். Take it easy and move on. That's my best advice!

  ReplyDelete
 2. வருனோட லிங்க் போட்ட அனானி நாந்தான் . மாணிக்கவாசகம் திவாகர் பெயர் .
  ஜிமெயில் ACCOUNT இல்லாதபடியால் அனானியாக வந்தேன் .
  அந்த கமெண்ட் போடும்போது இப்படி ஒரு இம்பக்ட் வரும் என்று நான் கொஞ்சம் கூட நெனைக்கல.
  ரொம்ப டென்சன் ஆகிட்டீங்க ..
  ஹிஹிஹிஹிஹி

  அப்புறம் வருண் எப்போதும் சொந்த IDYIL வந்துதான் திட்டுவாரு .

  நான் அனானியாகத்தான் வருவேன் ஆனால் ஓங்க பதிவுக்கு வரும் எல்லா அனானியும் நான் அல்ல .
  சோ அடுத்த அதடவை வரும் போது பெயரை போட்டுகிறேன்
  வேற சொல்லுறதுக்கு ஒண்ணுமில்ல

  ReplyDelete
 3. வணக்கம் திவாகர் ஒரு குழப்பத்தை தீர்த்துட்டீங்க நன்றி. அதனால அந்த வக்கிர புத்தியுள்ள அனானி என்று குறிப்பிட்டது உங்களை இல்லை. தாராளமா வாங்க, பெயரோட வாங்க, உங்க கருத்தை சொல்லுங்க, சரின்னா ஏத்துக்கப் போறேன். இல்லையென்றால் பதில் சொல்வேன். அவ்வளவுதான்.

  ஆனா இவ்வளவு நடந்தும் அந்த அனானி இங்க வர்வேயில்லை பாருங்க

  ReplyDelete
 4. I think for better future of Indians this year NDA is best. But NDA should shun violence and shun corruption.
  If not NDA then AAP is good but AAP should shun anti-India activists and anti-development.
  If not AAP AIADMK is good but AIADMK should shun Tasmac and provide electricity for people and invest in electricity generation so that India does not need any electricity infrastructiure for the next 30 years and should also shun corruption.
  dont vote for UPA (congress) as they are thoroughly corrupt except few Individuals
  dont vote for DMK as they are most corrupt and also back-stabbers except few individuals.
  But voting in the general election is most important as otherwise we lose everything. Its ok to vote even for dmk or congress instead of not-voting but better vote for NDA/AAP/AIADMK. so please go out and vote for someone in real election.

  https://apps.facebook.com/opinionpolls/poll?pid=ACOSuboNY9o

  ReplyDelete
 5. வருண் சார், போற போக்கிலே என்னையும் அனானின்னு சொல்லிட்டு போறீங்க :(
  உங்க அகராதிப்படி அனானி இல்லேன்னா profil ல் photo வைத்திருக்கணும் phone நம்பர் இருக்கணும் அது மட்டுமல்லாமல் blogger ஆக இருந்தாலும் தினம் ஒரு பதிவு போட வேண்டும் அப்படித்தானே ???

  ராமன் தோழர், உங்க வலையிலே பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் , என்னைப் பற்றி personel ஆக details கொடுக்க பயன் படுத்திக் கொண்டதற்கு வருந்துகிறேன். வருண் இங்கே என்னை இழுத்ததாலேயே இங்கே பதில். நன்றி!

  ReplyDelete