Friday, March 28, 2014

டாப் டென் பட்டியல் - முடியல

நேற்று "நான் அவனில்லை" என்ற பதிவர் கடந்தாண்டில் மிக
அதிகமாக இணையத்தில் பார்க்கப்பட்டதாக கூகிள் வெளியிட்ட
77 புகைப்படங்களைப் பார்ப்பதற்கான இணைப்பை அளித்திருந்தார்.

அவர் கொடுத்த இணைப்பில் சென்று பார்த்தால் 
சான்ஸே இல்லை, அத்தனையும் அபாரம், அற்புதம்.

அதிலிருந்து சிறப்பானதாக பத்து புகைப்படங்களை தேர்ந்தெடுக்க
முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. எதை எடுப்பது, எதை
விடுவது என்ற குழப்பத்தில் இருபத்தி ஐந்து படங்களை தேர்ந்தெடுத்து
இங்கே கொடுத்துள்ளேன். நீங்களும் ரசியுங்கள்.

எனக்கு மிகவும் பிடித்தது கடைசி படம் ஏனென்றால் 

காரணத்தை கடைசியில் சொல்கிறேன்


























சின்னக் குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற சிரிப்பிற்கு ஈடு இணை
ஏதாவது உண்டா?
 

1 comment:

  1. अर्पुथम.வாழை இலை குடை அவன் சிரிப்பு --சீருடை சிறப்புதான் .
    அந்த நாள் ஞாபகம் --உம்--பேரு மூச்சு ;;

    ReplyDelete