குங்குமம் இதழின் வலைப்பேச்சு பகுதியில் படித்ததில்
பிடித்தது.
அனிதா என்.ஜெயராம் என்பவர் எழுதியது. மிகவும் சரியாகவும்
உள்ளது.
" இனி இந்த 'அல்வா குடுக்கறது' அப்படிங்கற பதத்தை'பீட்சா குடுக்குறது'ன்னு மாத்திடலாம்.
எடுத்த உடனே மீனவர்களை சுட்ட ரெண்டு இத்தாலிய கப்பல் அதிகாரிகளுக்கும் மரண தண்டனைய ரத்து பண்ணியாச்சு, சுமத்தப்பட்ட கடுமையான சார்ஜ்களையும் குறைச்சாச்சு - இது நீதி
23 வருஷ்ம் கழிச்சு 3 பேருக்கு எல்லா விசாரணையும் முடிஞ்ச பின்ன, நேரடியா குற்றத்தில் ஈடுபடாம, துணையா இருந்தது மட்டுமே அவர்கள் செய்த தவறுன்னு மரண தண்டனை ரத்து பண்ணினா, அது அநீதி.

நச்
ReplyDelete