இன்றுதான் கடந்த வார குங்குமம் இதழ் படித்தேன்.
இதயக் கோயில் படத்தில் வரும் "வானுயர்ந்த
சோலையிலே" பாட்டைப் பற்றி எழுதியுள்ள
எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் " இளையராஜாவின்
சகோதரர் பாவலர் வரதராஜன் எழுதியதாக
குறிப்பிடப் படுகிற இந்த பாட்டு" என்று சொல்கிறார்.
ஏன் அப்படி சொல்லியுள்ளார்?
பின் அது யார் எழுதிய பாட்டு?
எது எப்படியானாலும் பிரிவின் துயரம் அனுபவிக்காதவர்கள் கூட
அந்த வலியை உணர்த்தும் பாடல் இது. இளையராஜாவின்
மேதமையின் இன்னொரு உதாரணம்.

Thambi yarume yillatha kadila yarukku tea aathukirai
ReplyDeleteஉன்னை மாதிரி வெட்டி அனானிங்கதான் பிழைப்பில்லாம சுத்திக்கிட்டிருங்கீங்களே, உங்கள மாதிரி ஆளுங்களுக்காகதான்.
ReplyDeleteவாங்க வந்து உளறிட்டுப் போங்க, ஏய்யா உன்ன சீண்ட யாருமே இல்லைனா அது மாதிரியே எல்லாரையும் நினைப்பியா? இந்த வெட்கம் கெட்ட பிழைப்பிற்கு உனக்கெல்லாம் அண்ணனு வேற ஒரு நினைப்பு