லைவ் நிகழ்ச்சி என்று நம்பி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை
விஜய் டி.வி யில் பார்க்கும் அப்பாவி மக்களே, சென்னையில்
அரங்கத்தில் பார்ப்பவர்கள் தகவல் சொல்லி விட்டார்கள்.
திவாகர் - சூப்பர் சிங்கர்,
சையத் - 2
சரத் 3.
இங்கே விளம்பரங்களை பார்த்து வெறுப்பில் மிதப்பவர்களே
இந்த ஆண்டும் விஜய் டி.வி அல்வா கொடுத்து விட்டது.
இதை லைவ் என்றாவது சொல்லாமல் இருக்கலாம்
விஜய் டி.வி யில் பார்க்கும் அப்பாவி மக்களே, சென்னையில்
அரங்கத்தில் பார்ப்பவர்கள் தகவல் சொல்லி விட்டார்கள்.
திவாகர் - சூப்பர் சிங்கர்,
சையத் - 2
சரத் 3.
இங்கே விளம்பரங்களை பார்த்து வெறுப்பில் மிதப்பவர்களே
இந்த ஆண்டும் விஜய் டி.வி அல்வா கொடுத்து விட்டது.
இதை லைவ் என்றாவது சொல்லாமல் இருக்கலாம்
//இதை லைவ் என்றாவது சொல்லாமல் இருக்கலாம்// SMS நின்று போகும், விளம்பரம் நின்று போகும். ஏஞ் சாமீ பொலப்பு என்னா ஆவரது?
ReplyDeleteதுப்பறியும் நாவலின் கடைசி பக்கத்தை முதலிலேயே படித்தது போல சஸ்பென்சை உடைத்துவிட்டீர்களே? எந்த வித விளம்பர வருவாய் இல்லாமல் யார் இந்த நிகழ்ச்சியை நடத்துவார்கள்? நடுவே விளம்பரங்கள் போட வேண்டும் என்றால் ரிகார்டட் ஆகத்தான் இருக்க முடியும்.
ReplyDeletewhat you did is not the right thing!
அட நீங்க வேற பந்து சார், நான் பதிவு எழுதுவதற்கு நாற்பத்தி ஐந்து நிமிடங்களுக்கு முன்னாடியே ஏராளமானவங்க முகநூலில் எழுதிட்டாங்க. நிகழ்ச்சியைப் பாக்க போனவங்க கையில் எல்லாம் ஸ்மார்ட் போன் இருக்கே
ReplyDeleteKASU, KASU, KASU.
ReplyDeleteSuper kandupidippu.... thambikku oru award parcel....
ReplyDeleteமுகத்தை காண்பிக்க தைரியமில்லாதவனெல்லாம் எனக்கு அண்ணனா? தூ...உலகின் மகா கோழை னு நீயே உனக்கு அவார்ட் குடுத்துக்கோ.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete