Friday, July 5, 2013

ஏன் கலைஞரே? ஏன் ஜெ? ஏன் வைகோ?

தமிழகத்தில் மிகக் கொடூரமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தமிழக முதல்வர் வாய் திறக்கவில்லை,
தமிழினக் காவலர் என்று இன்னமும் கூட சிலரால்
அழைக்கப்பட்டும் கலைஞர் வாய் திறக்கவில்லை,
தமிழர்களை உய்விப்பதற்காக நடையோ நடை என்று
அலையும் வைகோ வாய் திறக்கவில்லை.

வடை  போச்சே என்ற வருத்தத்தில் தா.பா மவுனமாக
இருக்கலாம்,

கருத்து தெரிவிக்கும் நேரத்தில் எந்த எம்.எல்.ஏ வாவது
ஓடிப் போய்விட்டால் என்ன செய்வது என்று விஜயகாந்த
வாய் திறக்காமல் இருக்கலாம்.

ஒட்டு மொத்த தமிழர்களே இறந்து விட்டால் நன்றாக
இருக்குமே என்று காங்கிரஸ் யோசிக்கலாம்.

மேலே சொன்ன பேருக்கும் என்ன ஆச்சு?
வாயில கொழுக்கட்டை அடைச்சிருக்கோ? 

5 comments:

  1. வாயை தொறந்துட்டா அடுத்த தேர்தல்ல அந்த ரெண்டு கட்சி காரங்ககிட்ட கூட்டு சேர முடியாதே!

    ReplyDelete
  2. //வைகோ வாய் திறக்கவில்லை.//????
    நீங்கள் உங்கள் கண்களையும் காதுகளையும் திறக்கவில்லை என்பதுதான் உண்மை.

    http://mdmk.org.in/article/jul13/arikai-1

    http://tamil.oneindia.in/news/2013/07/05/tamilnadu-vaiko-demands-judicial-probe-into-ilavarasan-death-178520.html

    http://news.vikatan.com/article.php?module=news&aid=16830

    http://www.dailythanthi.com/Discover%20the%20truth%20about%20the%20death%20of%20the%20Ilavarasan-Justice-Trial-toTN-Government-vaiko

    ReplyDelete
  3. பொறுப்பில் இருப்பவர்கள் அவசரப்பட்டுத் தவறாக ஏதும் சொல்லிவிடக் கூடாதே. அவர்களுக்குக் கொஞ்சம் அவகாசம் தேவை. அவசியம் சொல்வார்கள். காத்திருப்போம்.

    ReplyDelete
  4. கலைஞரும் வைகோவும் கண்டித்திருக்கிறார்களே... அம்மையார்தான் எதுவும் சொல்லவில்லை

    ReplyDelete
  5. KALAIGNAR implemented SAMTHUVAPURAM in every part of Tamilnadu. Great Visionary, Great leader.
    1. Vaiko has given arikkai already on this Dharmapuri issue..
    2. Few years back Kalaignar was in a meeting at seerani arangam, and dmk people were brutally murdered by some miscreants during the procession. Kalaignar was in the dais. He did not react to it as he was CONCERNED about safety of all other people at that time.
    3.Now Jaya has already booked pmk MLA for the second time in NSA. She will PLAY THE GAME cleverly now.
    4.CPI M MLA is working on the spot.
    May be CPI M party will be working on the strategy as KALAIGNAR is working along with his party to ensure SAMATHUVAM.




    ReplyDelete