Saturday, July 20, 2013

மருத்துவர் ஐயா, இந்த செய்தி நிஜம்தானா?

இன்றைய ஜூனியர் விகடன் இதழில் வந்துள்ள ஒரு செய்தி
இது.

மருத்துவர் ஐயா அவர்கள் இனி தலைக்கு சாயம் பூசிக்கொள்ளக்
கூடாது என்று மருத்துவர்கள் சொல்லியுள்ளதாகவும் 
வெள்ளைத் தலையோடு எப்படியய்யா வெளியே போவேன்
என்று புலம்புவதாகவும் அந்த செய்தி சொல்கிறது.

ஜீன்ஸ் பேன்ட், கூலிங் க்ளாஸ் அணிந்து உங்கள் சமூகப்
பெண்களை ஏமாற்றுவதாக சொல்லும் மருத்துவர் அவர்களே,
இந்த செய்தி நிஜமா?

அப்படியானால் கறுப்பு முடியோடு வெளியே சென்று
நீங்கள் யாரை ஏமாற்றப் போகிறீர்கள்?

 

 

2 comments:

  1. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் நன்றாக முடிச்சு போடுகிறீர்கள்.

    ReplyDelete
  2. Ha ha. Nice catch.

    ReplyDelete