தீக்கதிர் பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசன் தனது
முகநூல் சுவரில் பதிவு செய்த அற்புதமான கருத்து
இது.
“தொலைபேசி ஒரு அற்புதமான கண்டுபிடிப்புதான். ஆனால் இதைப் பயன்படுத்த வேண்டும் என்று யார் விரும்பப்போகிறார்கள்?”
-அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ருதர்ஃபோர்ட் ஹேய்ஸ் (1876)
“தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்திருக்கிற மின்சார விளக்கு அட்லான்டிக் கடல் கடந்த நமது நண்பர்களுக்கு நல்லதுதான். ஆனால் இது நடைமுறைக்கு ஏற்றதோ, அறிவியல்பூர்வமானதோ, நடைமுறை சார்ந்த மனிதர்களுக்கானதோ அல்ல.”
-பிரிட்டன் நாட்டில் மின்சார விளக்குகள் அமைப்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு (1878)
“எக்ஸ்ரே படங்கள் போலித்தனமானவை.”
-லண்டன் அறிவியல் மையமான ராயல் சொசைட்டி (1900)
“முதலாளித்துவத்திற்கும் சுரண்டல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் பாகுபாடுகளுக்கும் முடிவு கட்டக்கூடியது சோசலிசமே என்பது நல்ல சிந்தனைதான். ஆனால் ஒருபோதும் அது நடைமுறைக்கு ஏற்றதல்ல.”
-பலப்பல தலைவர்களும் பொருளாதார நிபுணர்களும் (2013)

முதல் மூன்று நடந்த சம்பவங்களை உதாரணம் சொல்லி சோசலிசம் பற்றி சிந்திக்க வைக்கிறீங்க.
ReplyDeleteஅன்பு தோழரே தங்கள் பதிவுகள் அனைத்தும் மெச்ச தக்கதாக உள்ளது
ReplyDelete