மகாத்மா காந்தியின் முழுப்பெயர் மோகன்லால் கரம்சந்த் காந்தி
என்று நரேந்திர மோடி பேசியதை அனைவரும் கிழித்து தோரணம்
தொங்க விட்டு விட்டார்கள்.
நான் எதுவும் எழுதப் போவதில்லை.
எனக்கு பழகிப் போச்சு, அலுத்துப் போச்சு.
மோடி சரியாக பேசினால்தான் இனிமேல் செய்தி.
அப்ப எழுதலாம் அந்த மனுஷன் பத்தி.
என்று நரேந்திர மோடி பேசியதை அனைவரும் கிழித்து தோரணம்
தொங்க விட்டு விட்டார்கள்.
நான் எதுவும் எழுதப் போவதில்லை.
எனக்கு பழகிப் போச்சு, அலுத்துப் போச்சு.
மோடி சரியாக பேசினால்தான் இனிமேல் செய்தி.
அப்ப எழுதலாம் அந்த மனுஷன் பத்தி.
தாசுக்கும் லாலுக்கும் வித்தியாசம் தெரியாதவர் பிரதமரானால் நாளை இந்தியாவை சிந்தியா என்று சொல்வரோ ? யார் கண்டது ? அப்படி ஒரு நிலை வராமல் உலக அரங்கில் இந்தியா அவமானப்படாமல் இருக்க இவரை ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்புவதே நல்லது.
ReplyDelete