Saturday, November 30, 2013

என்னால் கண்டிப்பாக முடியாது. உங்களால்

கீழே உள்ள படத்தை பாருங்கள். உங்களில் பலரும் கூட
முகநூலில் பார்த்திருக்கக் கூடும். 

இதில் உள்ள அத்தனை உணவுப் பண்டங்களையும் 
கண்டிப்பாக என்னால் சாப்பிட முடியாது. பார்ப்பதே 
மலைப்பாக இருக்கிறது.

உங்களால் முடியுமா?

அப்படி சாப்பிட்டால் நீங்கள் கண்டிப்பாக பரோட்டா சூரி யின்
போட்டியாளராக 50 பரோட்டா சாப்பிடக் கூடியவர்தான்.

 

 

5 comments:

  1. என்னால் சாப்பிட முடியும்.. அவ்வ்வ். :D

    ReplyDelete
  2. ஒரு நாள் ஃபுல்லா சாப்பிடலாம்

    ReplyDelete
  3. எனக்கு உங்க காலிப்ளவர் பொறியல் தான் இவற்றை விட சுவையா ஆரோக்கியமாயிக்கும் போல தெரியுது.

    ReplyDelete
  4. ராஜி கூறியது போல் ஒரு நாள் , 3 நேரச் சாப்பாடாக உண்ணலாம்.

    ReplyDelete
  5. நன்றி திரு வேகநரி.

    ReplyDelete