நரேந்திர மோடியை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதற்கு
கீழே உள்ள படத்தைத் தவிர வேறு காரணங்கள் எதையும்
சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்.
பின் குறிப்பு : நாளை கோவையில் நடைபெறவுள்ள
எங்கள் சங்கத்தின் கோட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்
பங்கேற்க இன்று மாலை கோவை புறப்படுகிறேன். நாளை
மறுநாள் விழுப்புரத்தில் எங்கள் கோட்டத்தின் கிளைச்
செயலாளர்கள் கோட்டம். ஆக சனிக்கிழமைதான் மீண்டும்
வலைப்பக்கம் வருவேன். ஆகவே மோடி புகழ் பாடும்
அனானிகளே உங்கள் பின்னூட்டங்களும்
அதற்கான பதில்களும் சனிக்கிழமை
மாலைதான் வெளியாகும். ஆகவே பின்னூட்டத்தை
வெளியிடாமல் இருப்பதற்கு பின்னூட்டம் என்று
உங்கள் நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.

No comments:
Post a Comment