Tuesday, November 5, 2013

அசத்தல் ஆஷா போன்ஸ்லே, உணர்ச்சிமய பிரபு


 http://1-ps.googleusercontent.com/h/www.indiantvinfo.com/wp-content/themes/newswire/includes/xtimthumb.php,qsrc=,hwww.indiantvinfo.com,_media,_2013,_11,_Airtel-Super-Singer-4.jpg,ah=300,aw=288,azc=1.pagespeed.ic.lkZLtJuFRi.jpg

இன்று சிறிது நேரம் விஜய் டி.வி யில் சூப்பர் சிங்கர் ஜூனியர்
நிகழ்ச்சி பார்த்தேன். கடைசி சில நிமிடங்கள்தான் பார்த்தேன்.

ஆஷா போன்ஸ்லே அவர்களைப் பற்றியும் லதா மங்கேஷ்கர்,
மற்றும் சகோதரிகள் பற்றி பிரபு பகிர்ந்து கொண்டது உணர்ச்சி
மிக்கதாய் இருந்தது. நடிகர் திலகத்தோடு அக்குடும்பம் 
காண்பித்த நெருக்கத்தை உணர்த்துவதாகவும் இருந்தது. 
அவர்கள் காண்பித்த நேசம் உண்மையாகவே இருந்தது. 
தழுதழுத்த குரலில் பேசிய பிரபுவிடம் நடிப்பில்லை. சபாஷ்.

அதே போல் "அத்தான், என்னத்தான் "  மற்றும் " நான் பேச
நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" பாடல் வரிகளைப்
பாடி ஆஷா போன்ஸ்லே வும் அசத்தி விட்டார்.
 

No comments:

Post a Comment