திருச்சியில் ஆட்டுக்காரன் பேசியது கீழே உள்ளது.
ஏற்கனவே உள்ள தனியார் பள்ளிகளை அரசுடமையாக்குவோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனியார் கல்லூரிகள் (பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் உட்பட) இருக்காது.
தனியார் பேருந்துகள் இருக்காது,
தனியார் மருத்துவமனைகள் இருக்காது.
இப்படியெல்லாமும் அளந்து விட வேண்டியதுதானே!
எப்படியும் ஆட்சிக்கு வரப் போவதில்லை, அதனால் வாக்குறுதி கொடுக்க கஞ்சத்தனம் ஏன்?
ஆட்சிக்கு வந்தாலும் தனியாரை பாதிக்கும் எந்த முடிவையும் பாஜக எடுக்காது. ஏனென்றால் பாஜக தனியார்களின் தரகர்கள்.
No comments:
Post a Comment