Tuesday, March 18, 2025

ஓடுவது மோடியின் வாடிக்கை . . .

 


கீழேயுள்ள செய்தியை படிக்கையில் எனக்கு அதிர்ச்சியோ, ஆச்சர்யமோ ஏற்படவில்லை.



மோடிக்கு இந்தியாவில் பிடிக்காத ஒரே ஒரு இடம் நாடாளுமன்றம். அப்படி இருக்கையில் பதில் சொல்ல முடியாத கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தால்  அவரால் எப்படி அவையில் உட்கார முடியும்! என்ன வழக்கமாக அவர்  மட்டும்தான் நாடாளுமன்றத்திலிருந்து ஓடுவார்! இந்த முறை அவர் கூட்டாளிகளோடு ஓடி விட்டார். 

No comments:

Post a Comment