சபாநாயகர் அப்பாவு சொன்னது கீழே உள்ளது.
இவனைப் போல் நன்றாக படியுங்கள் என்று ஆசிரியர் சொன்னதால் வெட்டப்பட்டான் ஒரு மாணவன்.
புல்லட் வாங்கியதனால் வெட்டப்பட்டான் இன்னொரு வாலிபன்.
கபடி போட்டியில் வெற்றி பெற்ற காரணத்தால் சில வாலிபர்கள் வெட்டப்பட்டார்கள்.
இவை அனைத்தும் நடந்தது நெல்லைச் சீமையில். அங்கே ஊறிப் போயிருக்கிற ஜாதி வெறியால்.
ஆட்டுத்தாடி ஆரெஸெஸ் ரெவியை நன்றாகவே டீல் செய்கிறீர்கள். அதற்காக உங்களை பாராட்டுகிறேன். அதனால் ஒரு கவளம் சோற்றில் பூசணித் தோட்டத்தை மறைக்க நினைப்பதை எப்படி ஏற்க முடியும்?
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteசவுக்கு சங்கரை விட மோசமான அயோக்கியா, திருந்த மாட்டியாடா? உன் கூட்டுக்களவாணி உன்னை திருந்த விட மாட்டான்.
DeleteThis comment has been removed by a blog administrator.
Deleteபிச்சைக்காரா! வெட்டி பந்தா செய்வதை நிறுத்தடா பொறுக்கி!
Delete