Thursday, April 14, 2022

ஆளுனரே நச்சுதான் மாலன்.

 


மிஸ்டர் எழுத்து வியாபாரி மாலன்,

ஆட்டுத்தாடி ஒன்றும் நல்லவருமில்லை, நயத்தக்க விருந்தினரும் இல்லை. அந்தாளே ஒரு நச்சுதான்.

அந்தாள் தரும் விருந்தும் நச்சுதான்.

அதை சாப்பிட்டு எல்லோரும் செத்துப் போக வேண்டும்.

என்ன ஒரு கொடூரன் அய்யா நீர்!

செஞ்சோற்றுக் கடனுக்கு எந்த அளவுக்கு கீழிறங்கி நிற்கிறீர் . . .

1 comment:

  1. தொழத கையயள்ளும் படையொடுங்கும் ....என்று ஐயன் சொன்னது இந்த சங்கிகளை....

    ReplyDelete