யாரோ எழுதியதை அப்படியே காபி, பேஸ்ட் செய்பவர்களாகத்தான்
இன்றைய சங்கிகள் இருக்கிறார்கள். கேள்வி கேட்டாலோ, ஏன் கழுவி கழுவி ஊற்றினால் கூட
கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ள மாட்டார்கள், எருமையின் மீது மழை பெய்தது போலவே
இருப்பார்கள்.
 கொஞ்சம் தூரத்து சொந்தக்காரர் ஒருத்தர் பணியிலிருந்து ரிடையரான
பின்பு காபி, பேஸ்டையே பிழைப்பாகக் கொண்டு விட்டார்.
 கடந்த பத்து நாட்களில் மட்டும் அவரது பதிவுகளுக்கு நான் அளித்த
சூடான பதில்கள் கீழே நீல நிறத்தில் உள்ளது.
 காமராஜரை உயிரோடு கொளுத்த அவர் வீட்டுக்கு தீ வைத்த
கொலைகாரக் கும்பலுக்கெல்லாம் அவர் பெயரை சொல்ல அருகதை கிடையாது. BUT YOU ALL ARE
SHAMELESS CREATURES
 அப்புறம் என்ன
............. ஒப்பாரி வைக்கறீங்க?
 Irresponsible
and Idiotic Post. You are becoming too stupid and fanatic. Shame on you that
you are spreading lies and rumours. You deserve a better psychological
treatment
 எலிசபத் ராணி ஷுவை நக்கின கொலைகாரன் சாவர்க்கர்
வாரிசெல்லாம் வாயை மூடிக்கிட்டு இருக்கனும்
 ஒன்றரையணாவுக்கு பிரயோசனமில்லாத வெத்து வேட்டு டுபாக்கூர்
மோடியை இப்படி வெட்கமே இல்லாமல் எப்படித்தான் புகழ முடிகிறதோ?
 The workers affected by the economic policies of the Government
are Hindus.
Peasants affected by the activities of the Modi Government are
Hindus.
But it is the Hindus who foolishly support Modi and digging
their own grave.
You wanted Hindus to remain as Idiots.
 இந்தியாவை அழிக்க வந்த கோடாரிக் காம்புகள் நீங்கள்.
பிரிட்டிஷ் ராணியின் ஷூவை நக்கிய சாவர்க்கர் வாரிசுகளே, வாய் திறக்க அருகதை அற்றவர்கள்
நீங்கள்.
 Annamalai
is a waste piece. Comedy piece. Lier. If you praise him, what can I think about
you?
 20,000 புக் படிச்சேன் என்று கதை விட்ட கபோதியை
தமிழ்நாட்டில் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். மோடியையும் விஞ்சிய பெரும் பொய்யன் அந்த
ஆட்டுக்காரன்
 இந்த படம் வரும் முன்பு நீங்கள் எல்லாம் எந்த ஆணியை
பிடுங்கிக் கொண்டிருந்தீர்கள்?
 Who was in
charge of Kashmir at that time? Your BJP Man Jagmohan. Without knowing truth,
you are foolishly forwarding blatant lies. Shame on you
 வெறி பிடித்து அலைகிறீர்கள். மோடி கூட்டத்தின் பொய்களால்
மூளைச்சலவை செய்யப்பட்டு முட்டாளாகி விட்டீர்கள். நல்ல டாக்டரை பார்க்கவும்
 எவன் அவன் சொந்தக்காரன்? எல்லாருக்கும் சொந்தமான
நாட்டை ஒரு வெறி பிடித்த கூட்டத்துக்கு மட்டும் சொந்தம் என்று சொல்வது அயோக்கியத்தனம்
 ஜாதிய வெறி தெரிகிறது இப்பதிவில். கேவலமான சிந்தனை
பல்லிளிக்கிறது. உங்கள் கூட்டத்தை எதிர்ப்பது நியாயம் என்பதும்.
 மோடியை விஞ்சிய பெரும் பொய்யன் 20,000 புக் இகழ்
ஆட்டுக்காரன். அந்த ஜந்துவை தலைவராக ஏற்றுக் கொள்பவர்களும் அதைப் போன்ற டுபாக்கூர்கள்தான்.
 மோடி அரசு எட்டாண்டுகளில் எந்த ஆணியையும் பிடுங்கவில்லை.
முன்பிருந்த ஆட்சியாளர்கள் உருவாக்கிய தேசத்தின் நிறுவனங்களை தன் நண்பர்கள் வீசிய தேர்தல்
பத்திரம் எனும் எலும்புத்துண்டை பொறுக்கிக் கொண்டு விற்றுத் தொலைத்த ஊதாரி தரகர். ஒன்றுமே
செய்யாத ஒரு உதவாக்கரைக்கு இப்படி ஒரு பில்ட் அப் கொடுப்பதெல்லாம் அயோக்கியத்தனம்
 Good Comedy
 அதெப்படி? கொஞ்சம் கூட கூச்ச நாச்சம், வெட்கம் இல்லாமல்
மோடி எனும் டுபாக்கூர் ஆசாமியை புகழ முடிகிறது? all stupids
 Copy and
Paste Trash, of course fanatic shit
 முதலில் 150 கோயில்கள் இடிக்கப்பட்டது என்று கதை
அளந்தீர்கள். இப்போது தினம் ஒரு கோயில் என்று கதை கட்டத் தொடங்கி விட்டீர்கள். இப்படி
பொய் சொல்லித்தான் உங்கள் மதத்தை பாதுகாக்க வேண்டியுள்ளதா? உங்கள் கடவுள்கள் அவ்வளவு
பலவீனமானவரா? அவருக்கு எந்த சக்தியும் கிடையாது என்பது என்னமோ உண்மை. தன்னை வைத்து
கீழ்த்தர அரசியல் செய்யும் யாரையும் தண்டிக்கும் சக்தி இல்லைதானே!
 தினம் ஒரு கோயில் இடிக்கப்படுவதற்கு ஆதாரம் கொடுக்க
வேண்டும். இல்லையென்றால் இந்த பதிவை எழுதியவர், பகிர்ந்தவர்கள் மீதெல்லாம் சைபர்கிரைமில்
புகார் கொடுப்பேன். அளவு மீறிப் போகிறது துவேஷப் பிரச்சாரம்
 MA Entire
Political Science என்று இல்லாத ஒரு படிப்பை படித்ததாக பொய் சொல்லிய டுபாக்கூர்
ஃப்ராடு, மோசடிப் பேர்வழி மோடி. படிப்பைப் பற்றியோ இல்லை வேறு எந்த எழவைப் பற்றி அந்த
மனிதனுக்குத் தெரியும்? போலி சர்டிபிகேட் எப்படி தயார் செய்வது என்று வேண்டுமானால்
மோடி சொல்லிக் கொடுக்கலாம்.
 The one who
wrote this is livid in fools paradise. America is openly threatening of serious
consequences. So called 56 inch chest and his stooges are keeping mum
 ஒருத்தன் ஒரு ஆணியையும் பிடுங்கவில்லை. அவன் அதை
சாதித்தான், இதை சாதித்தான் என்று கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம புகழறீங்க. நாடு அவனால்தான்
நாசமாகிக் கொண்டிருக்கிறது. அவனை ஆதரிக்கும் உங்களைப் போன்றவர்கள்தான் நாட்டின் அழிவுக்குக்
காரணம்
 உங்களைப் போன்றவர்கள்தான் நாட்டிற்கு
சுமை. இதைக் கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு போதையில் மூழ்கிப் போயுள்ளீர்கள்
  
இந்துத்துவ வெறிநாய்கள் ஒழிந்தாவ்தான் இந்தியா உருப்படும்
 You are
using an app created by a Christian and using petrol imported from Muslim
countries. You stupids will die if you follow what you preach stupidly. All you
fanatics don't deserve any respect.
 அண்ணாமலையே டாய்லெட் கழிவுதான். சங்கிகள்
எல்லோருமே கூமுட்டைகள்தான்.
 இந்த டுபாக்கூர் தகவலை மோடியையோ நிர்மலா சீத்தாராமனையோ
நாடாளுமன்றத்தில் உரிய ஆதாரத்துடன் அறிவிக்கச் சொல்லுங்கள். பொய் சொல்ல கொஞ்சம் கூட
கூச்சப்படவில்லையா? கேவலமான பிழைப்பு நடத்துவதற்கு பதிலாக சங்கிகள் பிச்சை எடுக்கலாம்.
 15 லட்சம் தருவதாக வாக்களித்தது மோடி. சும்மா தேர்தல்
ஜூம்லா என்று சொன்னது அமித்ஷா. அயோக்கியத்தனம் உங்களுடையதுதான். அது ஜூம்லா என்று அமித்ஷா
சொன்ன போதே சங்கிகள் தூக்கு மாட்டிக் கொண்டு செத்திருக்க வேண்டும். அதெல்லாம் வெட்கம்,
மானம், ரோஷம், சூடு,சொரணை உள்ளவர்கள் செய்வது. சங்கிகள் மானங்கெட்ட ஜந்துக்கள்தானே!
 இவை எதற்கும் அவரிடமிருந்து எதிர்வினை கிடையாது. குறைந்தபட்சம்
கோப எமோஜி கூட கிடையாது. தெரியாது.
 அவராக சொந்தமாக சிந்தித்து எழுதியிருந்தால் எதிர்வினையாற்ற வேண்டும்
என்று தோன்றியிருக்கும். காபி, பேஸ்ட் என்பதால் பதில் சொல்ல எதுவும் கிடையாது. எதுவும்
தெரியாது.
 அது மட்டுமல்ல சங்கிகளின் முக்கியமான உத்தி என்னவென்றால் போகிற
போக்கில் அவதூறுச் சேற்றை வீசி விடுவார்கள். அது அவதூறு, பொய் என்று நாம்
நிரூபித்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். அடுத்த பொய்யை
பரப்புவார்கள்.
 சங்கிகளுக்கு நேர்மை, நாணயம், ஒழுக்கம் என்பதெல்லாம் எப்போது
இருந்திருக்கிறது !!!!!
 பிகு 1: இதை எழுதுகையில் 
எனக்கு ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது. அதை அடுத்த பதிவில் பகிர்ந்து
கொள்கிறேன்.
பிகு 2: நாட்டு மக்களுக்கு எதிரான, ஒற்றுமையை குலைக்கிற, மத நல்லிணக்கத்தை சிதைக்கிற, பொய்களை பரப்புபவர்கள் யாரானாலும் அவர்களை கண்டிக்க தயங்க மாட்டேன் என்பதை சங்கிகள் புரிந்து கொண்டு ஓரமாக ஒதுங்கிப் போய் விட வேண்டும். அதற்கான எச்சரிக்கைதான் இந்த பதிவு
 
 
No comments:
Post a Comment