Wednesday, January 1, 2020

புத்தாண்டே வருக



புத்தாண்டே வருக  . . .
புத்துணர்ச்சி தருக . . .
போராட்டக் களம்
புகும் நேரமிது,
புது வலிமை தருக.

புதிதாய் எல்லாம் மாறிட
புதிய பாதையில் செல்க.

மாற்றம் வரும் என்ற
நம்பிக்கையை சுமந்து
புத்தாண்டே வருக . . .

1 comment:

  1. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete