Thursday, October 19, 2017

ராஜராஜன் எத்தனை ஜாதியடி?

ராஜராஜ சோழனின் பிறந்தநாளான சதய விழா வந்தால் தமிழகத்தின் ஜாதிய அமைப்புக்கள் சுறுசுறுப்பாகி விடுகின்றன. அவர் தங்கள் ஜாதியைச் சேர்ந்தவர் என்று ஒவ்வொரு ஜாதிய அமைப்பும் சுவரொட்டி ஒட்டியும் ஃப்ளெக்ஸ் பேனர் வைத்தும் ஊரையே மாசு படுத்தி விடுகின்றனர். 

இந்த வருடம் இன்னும் சில ஜாதிகள் இணைந்துள்ளன என்பதை தமுஎகச துணைப் பொதுச்செயலாளர் தோழர் கருணா பகிர்ந்து கொண்டுள்ள புகைப்படங்கள் மூலம் தெரிய வருகிறது. 

அவற்றைப் பாருங்கள்.

தமிழகத்தில் உள்ள அனைவருடைய ஜாதியையும் ஆய்வு செய்து அறிக்கை தரும் வல்லுனர்களான "நாம் தமிழர் கட்சி" ஏன் இன்னும் களத்தில் இறங்கவில்லை என்றுதான் தெரியவில்லை.






 

6 comments:

  1. சாதி காப்பாற்றும் நாம் தமிழர்

    ReplyDelete
  2. நல்லவேளை இதையெல்லாம் பார்க்க இராசராச சோழன் இல்லை

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். தப்பித்து கொண்டார்

      Delete
    2. எத்தனை ராஜ ராஜ சோழன்கள். ஜாதிக்கு ஒன்று !
      https://in.linkedin.com/pub/dir/Raja/Cholan

      Delete
  3. World is advancing - 4G,5G
    We in India still hanging on to Landline culture (Caste)

    ReplyDelete