Thursday, October 12, 2017

அமித் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?





அமித் ஷா வின் மகனின் நிறுவனம் முறைகேடாக வளர்ந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டைப் பற்றி

விவாதிக்க தேசிய ஊடகங்கள் தயாராக இல்லை.

நாளிதழ்கள் பிரசுரிக்க தயாராக இல்லை.

இந்த ஊழலுக்கு எதிராக ட்வீட்ட கமலின் கைகள் தயங்குகிறது.

திட்டமிட்ட நிகழ்ச்சியை தமிழக சேனல் ஒன்று ரத்து செய்கிறது.

நான் பேப்பரையே படிக்கலையே, என்னவென்று தெரியாமல் என்ன சொல்வது என்று பதுங்கி பம்மியிருக்கிறார்   பல்டியடித்து பாஜகவுடன் கூட்டணி வைத்த ஊழல் எதிர்ப்பாளர் நிதிஷ்குமார்.

அமித் ஷா வுக்கு எதிராக மார்க்சிஸ்டுகளைத்தவிர வேறு யாரும் உரக்க பேச யாரும் தயாராக இல்லை.

ஏன் இந்த அச்சம்?

குஜராத் போலி என்கவுண்டர் கொலைகளின் நாயகன் என்பதால் இருக்குமோ?

உயிர் மீதான ஆசையாகக் கூட இருக்கலாம்.

அமித் ஷாவுக்கு இந்த ஊழல் எல்லாம் பெரிய பிரச்சினையாக இருக்க வாய்ப்பில்லை. ஆளுனர் பதவியைப் பெற்றுக் கொண்டு கொலை வழக்கிலிருந்து விடுவித்த உயர்ந்த மனிதர்கள் நிரம்பிய தேசமல்லவா இது!

16 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  14. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  15. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete