Friday, October 20, 2017

பார்க்கப் போறான் தமிழன் . . .




"மெர்ஸல்" திரைப்படத்திற்கெல்லாம் போகும் யோசனை கொஞ்சம் கூட கிடையாது.

ஆனால் தமிழிசை மற்றும் பாஜக மிகக் கடுமையாக எதிர்ப்பதால் அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது.

பாஜக எதிர்த்தாலே அதிலே ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

விஜய்யும் அட்லியும்  தங்கள் படத்தின் வெற்றிக்கு தமிழிசை அவர்களுக்கு மறக்காமல் நன்றி சொல்ல வேண்டும்.
 

3 comments:

  1. இவ்விதத்தில் கூட அரசியல்வாதிகளால் நமக்கு உதவி செய்யமுடிகிறது.

    ReplyDelete
  2. படத்துக்கு நல்ல விளம்பரம் சொர்ணாக்காவாலே . கண்டிப்பாக விஜய்யும் அட்லியும் நன்றி சொல்லவேண்டும் இல்லனா அவர்கள் தேசத்துரோகியாகி விடுவார்கள் ஆமா சொல்லிபுட்ட்டேன் ....

    ReplyDelete
  3. ###beware####
    movie not worth to watch (javvvvvu mitttaaaaii). this loose lady for getting publicity, doing this kind of nonsense task. if you compare mohd. bin Thuqlaq movie this is nothing....

    ReplyDelete