நேற்று இரவு ஒரு தோழர் ஒரு காணொளியும் அதோடு கீழே உள்ள செய்தியையும் அனுப்பினார்.
என் சொந்த ஊரான ஆற்காட்டில் என் சிறு வயது முதல் எத்தனையோ அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டங்களைப் பார்த்துள்ளேன். முதல் முறையாக காலி நாற்காலிகளுக்கு தமிழ் இம்சை *தமிழிசை) பேசுவதை இன்றுதான் பார்க்கிறேன்.
காலி நாற்காலிகளோடு பேசுவதுதான் காவிகளின் பாரம்பரியம் என்றால் நாம் என்ன சொல்ல முடியும்.
பின் குறிப்பு : எங்கள் கோட்டச் சங்க மாநாட்டை ஒட்டி 27.09.2017 அன்று நடைபெற்ற வேன் பிரச்சாரப் பயணத்தில் இதே ஆற்காடு பேருந்து நிலையத்தில் அதிகமான மக்கள் நின்று கவனித்தனர் என்பது ஒரு கூடுதல் செய்தி.
நேற்று மாலைமுதல் ஆற்காட்டில் மழை கொட்டித் தீர்த்தது என்பதையும், கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, இரண்டு மூன்று முறை மழை பெய்தது என்பதையும் மட்டும் சொல்லி விடாதீர்கள்! :-)
ReplyDeleteஅப்படியே மழை இல்லாவிட்டால் மட்டும்??????
Deleteகாமெடி பண்ணாதீங்க சார்.
தலைப்பை நல்லா படியுங்க
isai amma always closes his eyes during speech. so no problem...no problem....
ReplyDelete