மோடி
ராணுவ உடை அணிந்து சீன் போட்டது தொடர்பாக முக நூலில் பார்த்த மூன்று கருத்துக்கள்.
மூன்றும் மூன்று வித்தியாசமான ரகம். ஆனால் மூன்றுமே சுவாரஸ்யம்.
வழக்கறிஞர்
தோழர் பிரதாபன்
இதைவிட யாராலும் இராணுவத்தினரை அவமரியாதை செய்ய முடியாது!
அந்த உடையை முப்படைத்தலைவர் என்றமுறையில் குடியரசு தலைவர் மட்டுமே அணிய முடியும்.
அந்த நடை முறையை மீறி இன்று மோடி அணிந்துள்ளார்.
சர்வாதிகாரக்கலை தெரிகிறது!
இனி இந்தியாவில் இருண்ட வரலாறு ஆரம்பிக்கப்போகிறது. அவர்கள் நாம் நினைப்பதை விட வேகமாக செயல்படுத்துகிறார்கள்!
இனி இந்தியாவில் இருண்ட வரலாறு ஆரம்பிக்கப்போகிறது. அவர்கள் நாம் நினைப்பதை விட வேகமாக செயல்படுத்துகிறார்கள்!
குறும்பட
இயக்குனர் தோழர் ஜெயச்சந்திர ஹஷ்மி
தமுஎகச
துணைப் பொதுச்செயலாளர் தோழர் கருணா
ராணுவ உடையை யார் யார் போடலாம்..?
ராணுவ வீரர்கள் போடலாம்...
ஓஹோ..அப்புறம்...
முப்படைகளின் தலைவரான குடியரசுத்தலைவர் போடலாம்..
அப்பிடியா...அப்புறம்...
அப்புறம்ம்ம்ம்ம்...ஆங்...நடிகர்கள் நடிப்பதற்காக போடலாம்...
அட...நடிகர்களும் போடலாமா...அப்படின்னா சரிதான்..!
அப்பிடியா...அப்புறம்...
அப்புறம்ம்ம்ம்ம்...ஆங்...நடிகர்கள் நடிப்பதற்காக போடலாம்...
அட...நடிகர்களும் போடலாமா...அப்படின்னா சரிதான்..!
மூன்றுமே
சூப்பரான சிக்ஸர்கள்.
நான்
பார்க்காத சிக்ஸர்கள் இன்னும் எத்தனையோ?
No comments:
Post a Comment