Saturday, April 9, 2016

அதிமுக பட்டியலில் இதுவும் நடக்கும்



அதிமுக வேட்பாளர் பட்டியல் குளறுபடிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் உலாவும் கேலிச் சித்திரங்களை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.  ஒரு வேட்பாளரைக் கூட ஒழுங்காக தேர்ந்தெடுக்க முடியாத பலவீனமான கட்சியாகவே அதிமுக இருக்கிறது. ஜோசியம் பார்த்து, உளவுத்துறை அறிக்கை வாங்கியும் இதுதான் அவர்களின் லட்சணம். கட்சியில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் “ஒரு நாள் வேட்பாளர்” என்ற யோகம் கிடைத்து விடும் போல. 







இப்படியே போனால் கடைசியில் உள்ள படம் போல ஆர்.கே.நகர் வேட்பாளரும் மாற்றப்படுவார் போல.

2 comments:

  1. apart from the joke, the only one trump card also played by JJ against to all. Liquor ban is going to step by step.

    so...????

    Seshan/dubai

    ReplyDelete
  2. useless CM is Jayalalitha. No new industries to give jobs to the youth.

    ReplyDelete