மேலேயுள்ள படத்தில் எத்தனை புலிகள் உள்ளது என்பதை கண்டுபிடியுங்கள் என்று
சில தினங்கள் முன்பாக கேட்டிருந்தேன். பலரும் பல விடைகளைச் சொல்லியிருந்தார்கள்.
என் கண்ணிற்கு எட்டியவரை இப்படத்தில் பதினைந்து புலிகள் உள்ளன. கீழேயுள்ள
படத்தில் எங்கெங்கே என்று சுட்டிக்காட்டியுள்ளேன்.
சிலர் பதினாறு புலிகள் என்று சொல்லியுள்ளார்கள். நானும் தேடி தேடிப்
பார்க்கிறேன். அந்த பதினாறாவது புலி என் கண்ணில் படாமல் எங்கோ ஒளிந்து
கொண்டிருக்கிறது.
கூர்மையான கண்பார்வை கொண்ட நண்பர்கள் அந்த பதினாறாவது புலியை கண்டுபிடித்துக்
கொடுங்களேன்.
6-க்கும் 12-க்கும் இடையே உள்ளது 16-வது புலி
ReplyDelete5 க்கு வட மேற்காக.
ReplyDelete