Saturday, April 23, 2016

இவங்கெல்லாம் படிச்சவங்களாம்!



மேலேயுள்ள புகார்ப்பெட்டி சென்னை விமான நிலையத்தில் உள்ளதாம். அதை உண்டியல் என்று நினைத்து பணத்தை போட்டுப் போயிருக்கிறார்கள் விமான சேவையை பயன்படுத்தும் பல படித்த மேதாவிகள்.

என்ன கொடுமை சார் இது?
 

10 comments:

  1. மேற்கூரை கண்ணாடிகள் அடிக்கடி விழுந்து கொண்டே இருப்பதால் ,புகார் அளித்தும் புண்ணியம் இல்லை என்பதால் ..அதை சரி செய்ய பணம் போட்டுள்ளார்கள்!அது ஒரு தப்பா :)

    ReplyDelete
  2. நல்லா பார்த்தீங்களா? உண்டியலுக்கு மேலே ஏதாவது சாமி படம் இருந்திருக்கும்!
    வேண்டுதாலா கூட இருக்கும்!
    கூரை தலை மேல விழாமல் இருக்க!
    படிப்புக்கும் அறிவிற்கும் சம்பந்தம் இல்லை!
    ___________________________
    ஒரு பிள்ளையார் படத்தை வைத்து...கூரைப் பிள்ளையார் என்று பெயரும் வைக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. சொன்னீங்கன்னா கூரையை சரி செய்ய மண்சோறு சாப்பிடும் மங்கையர்கள் வருவார்களே! என்ன ஒரு க்வார்ட்டர், பிரியாணி, 500 ரூபாய் கொடுக்கணும்!

      Delete
  3. படித்தவங்க மட்டுந்தான் விமான நிலையத்துக்குப் போறாங்க என்று யார் சொன்னது

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான்! நடிகர்கள்--வருங்கால முதல் அமைச்சர்கள், இக்கால முதல் அமைச்சர்கள் மாநில மத்திய மந்திகளும் தான் செல்கிறார்கள்!

      Delete
  4. கொடுமையிலும் மகா கொடுமை

    ReplyDelete
  5. அதுதான் அறிவின் வளர்ச்சி?

    ReplyDelete
  6. feed என்றால் உணவு கொடு என்பது. feed back என்பதை அன்னதானம் என்று நினைத்து விட்டார்கள்.

    --
    Jayakumar

    ReplyDelete
  7. அவசர காலத்தில் கடனுக்கென்று தர்மம் செய்யும் நல்ல உள்ளங்கள்...

    ReplyDelete
  8. அன்னை வேளாங்கண்ணி கோவிலின் வாசலில் ஒரு தபால் பெட்டி உள்ளது இன்றைகு போனாலும் அது முழுதும் நிரம்பி வழியும் மெழுகு வர்த்திகளும் இன்னும் பல காணிக்கைகளை கொண்டு. அருகில் இது தபால் பெட்டி இதில் காணிக்கை பொருட்களை போடாதீர்கள் என்று எழுதியும் வைக்கப்படு இருக்கும்.
    இந்த தபால் பெட்டியில் காணிக்கைகள் போடுபவர்கள் தெரியாமல் போடுவது இல்லை, கடவுளுக்கு எடுத்து செல்லுங்கள் என்று தான் போடுகிறார்கள்.
    அது போல அந்த விமான நிலையத்தில் காசு கேட்டு குடைந்து இருப்பார்கள், பார்க்க பரிதாபமாக இருந்து இருக்கும். அதனால் தான் இருக்கட்டுமே என்று பணத்தை போட்டுவிட்டு போய் இருப்பார்கள், ஒழுங்க உங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுங்கப்பா எப்ப பார்த்தாலும் கையேந்துக என்று சொல்லாமல் சொல்லியும் இருக்கலாம்.....

    ReplyDelete