மேலேயுள்ள ஜூனியர் விகடன் செய்தி "துரைமுருகனின் திருஷ்டி கழிந்ததாக கலைஞர் சொன்னதாக " சொல்கிறது.
பகுத்தறிவுப் பாசறை திமுக விற்கு திருஷ்டி போன்ற மூட நம்பிக்கை விஷயங்களில் நம்பிக்கை வந்து விட்டதா என்ன?
இல்லை ஜூனியர் விகடன் செய்தி தவறானதா?
ஆபாசமாக பேசாமல் எனது சந்தேகத்திற்கு உ.பிக்கள் விளக்கம் அளிப்பார்களா?
பிருந்தா காரத்(ட்), புத்ததேவ் பட்டச்சாரியா, அச்சுதா மேனோன், கீதா முகர்ஜி, கோவிந்தான் நாயர் என்று கம்யுனிஸ்ட் தலைவர்களும் ஜாதி (ஜாதி போன்ற்) பெயர்களை எதற்காக வைத்துக்கொள்ள வேண்டும். அது போல இந்த நம்பிக்கைகளும்...
ReplyDeleteபெற்றோரின் பெயர்களுக்கும் மூட நம்பிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது. இந்த நம்பிக்கைகளுக்கு எதிராக கருணாநிதி பேசாவிட்டால் இக்கேள்வியே எழப் போவதில்லையே?
ReplyDelete