Saturday, April 30, 2016

பாமக கும்பலிடமிருந்து தப்பிய அந்த நாள்

முக நூல்தான் காலையில் நினைவு படுத்தியது.


மூன்று வருடங்களுக்கு முன்பு பாமக ரௌடிக்கும்பலிடமிருந்து தப்பிய அந்த நிமிடங்களை வாழ்வில் எந்நாளும் மறக்க முடியுது.

அப்போது முக நூலில் போட்ட இரண்டு ஸ்டேட்டஸ்கள் இங்கே

 Escaped from PMK Violence just in few seconds. Violent Mob with stones damaging vehicles passing thailapuram garden. thanks to the swift action by driver of my car, we are safe.. now travelling in an alternate route


 Thrill Continues. road block by cutting trees near cheyyar. police cleared way using jcb machines . Another 40 kms to reach home


 another road block too by cutting another tree. after diversions finally reached highways. hope to reach home in ten minutes


அந்த திகிலூட்டும் சம்பவம் குறித்த பதிவு இங்கே.

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக கும்பலை தமிழக மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். அதுதான் தமிழகத்திற்கும் சமூக அமைதிக்கும் நல்லது.

1 comment:

  1. அன்புமணி முதல்வரானால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று சொன்ன காய்த்த மரம் சீமான் விருப்பம் என்ன என்பதையும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete