தொலைக்காட்சிகளிலும் முக நூலிலும் வாட்ஸப்பிலும் மட்டுமே தங்களின் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிற அருமை நண்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்.
உலகப் புத்தக தினமான இன்றாவது ஒரு புத்தகத்தை வாங்குங்கள். குறைந்தபட்சம் ஒரு இருபது பக்கங்களாவது படியுங்கள்.
பேட்டரி சார்ஜ் தீர்ந்து போனால் முக நூல், வாட்ஸப் காணாமல் போய் விடும். மின் வெட்டினால் தொலைக்காட்சியும் இயங்காது.
எப்போதும் உங்களுக்கு துணையாக புத்தகங்கள் மட்டுமே இருக்க முடியும்.
எனவே
வாசிப்பை நேசிப்போம்.
வாசிப்பை வசப்படுத்துவோம்
உலக புத்தக தின வாழ்த்துக்கள்
புத்தக தின நாளில் நல்ல யோசனை. நன்றி. (நான் தினமும் படிக்கிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.)
ReplyDeleteஒவ்வொரு நாளும் படிக்கிற உங்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா. எனது வேண்டுகோள் வாசிப்பில் நாட்டமில்லாதவர்களுக்கே
ReplyDeleteReading maketh a full man - Bacon.
ReplyDeleteஉண்மை! புத்தகங்கள் நல்ல நண்பர்கள்! நல்ல துணைவர்கள்!
ReplyDelete