Friday, April 15, 2016

இதுவரையில் கேட்டிராத இசை





முகநூலில் திரிந்து கொண்டிருந்த போதுதான் "ஹாங்"  HANG என்ற இசைக்கருவி பற்றி முதல் முறையாக அறிந்து கொண்டேன். 

என்ன வகையான கருவி என்பதை வகைப்படுத்த முடியவில்லை. தாள வாத்தியம் போலவும் இருக்கிறது. பியானோ போன்ற வாத்தியத்தின் இசையும் வருகிறது. 

எதுவாக இருப்பினும் மனதை வருடிச் செல்கிறது. 

ஒரு வேளை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் நான் இதுவரையில் கேட்டிராத இசை இது.

இந்த இணைப்பிற்குச் சென்று   நீங்களும் ரசியுங்கள்.

இந்த இசைக் கோர்வையும் கூட  உங்களுக்குப் பிடிக்கும்

 

1 comment:

  1. இந்த வகை இசையை அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி....

    ReplyDelete