Wednesday, March 2, 2022

எடப்பாடி காலில் எம்.ஜி.ஆர் ????

 சசிகலா காலில் விழுந்து ஊர்ந்து போய் முதலமைச்சரான எடப்பாடி எம்.ஜி.ஆர் வேடமணிந்த ஒருவரை தன் காலில் விழ வைத்துள்ள படத்தை பார்த்தேன். அநேகமாக அடுத்து காலில் விழுவது ஜெ போல வேடமணிந்த்த ஒருவராக இருக்கக் கூடும்.

 


இதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

 ஆம்

 எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்றொரு கூத்தை அரசு செலவில் நடத்திய போது எம்.ஜி.ஆருக்கும் ஜெ விற்கும் ஆறு அடியில் கட் அவுட் வைத்து வைத்து விட்டு தனக்கும்  ஓ.பி.எஸ் ஸிற்கும் அறுபது அடி உயர கட் அவுட் வைத்தவர் அல்லவா இவர்!

1 comment:

  1. இதுவும் ஓர் கூத்து தான்...

    ReplyDelete