Monday, March 21, 2022

மோடி பட்ஜெட் வேஸ்டா ஆட்டுக்காரரே!

 


தமிழ்நாடு பட்ஜெட் மோடி பட்ஜெட்டை காப்பி அடிச்சதா வானதியம்மா சொல்றாங்க.

தமிழ்நாடு பட்ஜெட் வேஸ்ட் பட்ஜெட்டுன்னு ஆட்டுக்காரர் சொல்றாரு.

அப்போ வானதியம்மா சொன்ன மாதிரி தமிழ்நாடு பட்ஜெட்டோட ஒரிஜினல் பட்ஜெட்டான போடி பட்ஜெட்டும் வேஸ்டும்தானே ஆட்டுக்காரரே?

No comments:

Post a Comment