Sunday, March 6, 2022

யுத்தம் இல்லாத பூமி . . சத்தமில்லாமல் . .

 


இன்றைக்கு மிக முக்கியமான முழக்கம் "போரை நிறுத்தவும்" 

"யுத்தம் இல்லாத பூமி, சத்தமில்லாமல் வேண்டும்"

என்று அதனையே அழுத்தமாகச் சொல்லும்

புத்தம் புது பூமி வேண்டும்"

திருடா திருடி படத்தில் வைரமுத்துவின் வார்த்தைகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்.

இப்பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில்

யூட்யூப் இணைப்பு இங்கே

No comments:

Post a Comment