Friday, November 17, 2017

அவங்க எப்படிப்பா கேட்பாங்க ராகுல்?




ரஃபேல் விமான பேரம் பற்றியும் அமித் ஷா மகனின் சொத்து பல்லாயிரம் மடங்கு உயர்ந்தது பற்றியும் நீங்கள் மோடியிடம் கேள்வியே கேட்பதில்லை என்று ஊடகங்களைப் பார்த்து கேட்டுள்ளார் ராகுல் காந்தி. 

அவங்க எப்படிப்பா கேட்பாங்க?

பத்திரிக்கையாளர்களை சந்திக்கவே வராமல் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி விளையாடும் மோடியிடம் அவர்களால் எப்படி கேள்வி கேட்க முடியும்? கரன் தாப்பர் மாதிரி மடக்கி மடக்கி கேள்வி கேட்டா முன்னை மாதிரி பாதி பேட்டியிலிருந்து வெளிய வந்தா இன்னும் அசிங்கமா போயிடுமில்ல? 

அதனால் ஐம்பத்தி ஆறு இஞ்ச் மார்பர் ஊடகங்கக்காரர்களை பார்க்க மாட்டார். அதனால் அவரை அவங்களால் கேள்வி கேட்க முடியாது. 

புரிஞ்சுதா?  

பி.கு : கரண் தாப்பர் கேள்விகளை சந்திக்க முடியாமல் மோடி தடுமாறி தண்ணீர் குடித்த காட்சி. 

7 comments:

  1. போபர்ஸ் ஊழல் பற்றி ராகுல் பேசுவாரா ?
    ராகுல் அப்பா கூட ஒரு கொள்ளைக்காரன்

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. பிரபு காளிதாஸ்November 17, 2017 at 2:20 PM

    ராகுலோட அப்பா செய்த போபர்ஸ் ஊழல் பற்றி ராகுல் என்ன கருத்து கொண்டுள்ளார் ?

    ReplyDelete
  6. ஹலோ, இந்த பதிவை ஒழுங்காக புரிந்து கொள்ளுங்கள். இங்கே யாரும் ராகுல் காந்திக்கு வக்காலத்து வாங்கவில்லை. போபோர்ஸ் ஊழல் பற்றி ஊழல்களின் ஊர்வலம் என்ற தலைப்பில் தொடர்ச்சியாக எழுதியுள்ளேன். பதிவின் நோக்கம் மோடி ஊடகங்களை தவிர்ப்பது குறித்தது.

    ReplyDelete
  7. திரு பிரபு காளிதாஸ் அவர்களே, மூன்று நாட்களாக, நீங்கள் பின்னூட்டம் எழுதும் நேரத்திற்கு சரியாக ஒரு நிமிடம் முன்பாக ஒரு கீழ்த்தரமான ஜென்மம், ஆபாச வாந்தி எடுக்கிறது. மூன்று நாட்களாக இப்படி நடப்பது யதேச்சையானதுதான் என்றே நம்புகிறேன்.

    ReplyDelete