நிறைவேற்று அல்லது வெளியேறு என்ற முழக்கத்தோடு பல லட்சம் உழைப்பாளி மக்கள் பங்கேற்ற மூன்று நாட்கள் முற்றுகைப் போராட்டத்தை ஊடகங்கள் புறக்கணித்தால் என்ன? மானுட சங்கமமாய் புதுடெல்லியில் உருவான செங்கடலிலிருந்து சில துளிகளை உங்கள் கவனத்திற்காக பகிர்ந்து கொள்கிறேன். முக நூலில் பலர் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இது. மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தோழர் பிரகாஷ் காரத் மற்றும் பிருந்தா காரத் ஆகியோரும் பங்கேற்றனர்.
இப்போராட்டத்தில் எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பாக வடக்கு மண்டலம் மற்றும் வட மத்திய மண்டலத் தோழர்கள் பங்கேற்றனர். அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் வி.ரமேஷ் அவர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டார். மசூலிப்பட்டிணம் கோட்டத்திலிருந்தும் ராய்ப்பூர் கோட்டத்திலிருந்தும் கூட சில தோழர்கள் கலந்து கொண்டனர். கடைசி ஆறு புகைப்படங்களில் இருப்பது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தோழர்கள்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஏண்டா, உனக்கு தோழர் பிரகாஷ் காரத்துக்கும் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கும் வித்தியாசம் தெரியலை. நீயெல்லாம் அரசியல் பேச வந்துட்ட.
ReplyDeleteஅது போல தோழர் நல்லக்கண்ணு எந்த கட்சின்னு முதலில் தெரிஞ்சுக்க.
அவரோட கால் தூசிக்குக் கூட மோடி போன்றவர்கள் சமமில்லை என்பதையும்
புரிஞ்சுக்க.
அது போல தா.பாண்டியன் எங்க கட்சியே இல்லை.
அப்புறம் தேவையே இல்லாம எதுக்கு செல்வராஜ்னு ஒருத்தரை கோத்து விட்டே?
அவருக்கு என் வலைப்பக்கம் பற்றியே தெரியவில்லை. அவரும் பாஜக தானே?
அவரை எதுக்கு தேவையில்லாம இழுக்கறே?
முதலில் கீழ்ப்பாக்கத்திலே போய் அட்மிட்டாகு
எனக்கு பாஜககாரங்க கூட பிடிக்காது
Deleteஎனக்கு சகல தேசிய கட்சிகளும் எதிரிகளே
பிறகு ஏன் மோடியை விமர்சிக்கையில் உனக்கு கோபம் வருகிறது?
Deleteமோடி ஆதரவாளர்கள் செய்யும் முதல் மோசடி என்ன தெரியுமா?
"நாங்கள் ஒன்றும் மோடி ஆதரவாளர்கள் அல்ல" என்று கதைப்பதுதான்/