Thursday, November 30, 2017

அந்த கழுதைகளுக்காக பீட்டா வராதா?



யோகி ஆதித்யநாத் ஆளும் உ.பி மாநிலச் செய்தி இது.

சிறை வளாகத்திற்கு முன்பு இருந்த செடிகளை மேய்ந்ததால் எட்டு கழுதைகளை மூன்று நாட்கள் சிறையில் அடைத்து விட்டார்கள். 



விலங்குகளுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள ராதாராஜன் அம்மையார் உள்ளிட்ட பீட்டா அமைப்பினர் சிறை வைக்கப்பட்ட கழுதைகளுக்காக அனுதாபப்பட்டு கண்ணீர் சிந்த மாட்டார்களா? யோகியோடு சண்டை போட மாட்டார்களா?



கழுதைகளை அவற்றின் ரத்த சொந்தங்களே ஒதுக்கலாமா?

7 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. அமெரிக்கா கழுதைகளுக்கான தீனியை தயாரித்து சர்வதேச சந்தையில் விற்றால் பீட்டா இன்னேரம் வரிந்துகட்டிக்கொண்டு விலங்குகளின் துன்பம் தான் எனது கண்களுக்கு தெரியும் புரியும், மனிதர்களை எல்லாம் விட என் செல்ல கழுதை தான் முக்கியம் என்று எல்லாம் பேசுவார்கள். அது மட்டுமா மோடியும் இவர்களுடம் ஒரு படம் எடுத்துக்கொண்டு பீட்டா சொல்வதில் என்ன தவறு கழுதை காட்டு விலங்கு தான் அதை சிறையில் எப்படி அடைக்கலாம் முதலில் அவைகளை காட்டில் கொண்டு போய்விட்டு விட்டு வாருங்கள் என்று நடு இரவு 12 மணிக்கு உத்தரவிட்டு புதிய கழுதை இந்தியா பிறந்ததே என்று பேட்டியும் கொடுப்பார்.

    ReplyDelete
  5. விலங்குகளுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள ராதாராஜன் அம்மையார் உள்ளிட்ட பீட்டா அமைப்பினர் சிறை வைக்கப்பட்ட கழுதைகளுக்காக அனுதாபப்பட்டு கண்ணீர் சிந்த மாட்டார்களா? யோகியோடு சண்டை போட மாட்டார்களா?

    கழுதைகளை அவற்றின் ரத்த சொந்தங்களே ஒதுக்கலாமா?
    ----ஒரு வேளை...கழுதைகளுக்கு கழுதை வாசனை தெரியாதோ என்னோவோ! எதுக்கும் அம்மையாரை ஒரு வார்த்தை கேட்டுகோங்கன்னா!


    ReplyDelete
  6. Earlier comment about ammanai was posted by Namballki..

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete