வார்த்தைகள் அவசியமில்லை. படமே அனைத்தையும் சொல்லும்.
பின் குறிப்பு
சுக்ராமும் முகுல் ராயும் யார் என்று தெரியாதவர்களுக்கு மட்டும் ஒரு சிறு அறிமுகம்
தொலைதொடர்பு அமைச்சராக பெரும் ஊழல் செய்தவர் சுக்ராம். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு நாடாளுமன்றத் தொடரையே கலவரம் செய்து பாஜக முடக்கியது.
மேற்கு வங்க மக்களை ஏமாற்றிய சாரதா சிட்பண்ட் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழலுக்காக சி.பி.ஐ யால் விசாரிக்கப்பட்டு வரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி முகுல்ராய்.
இருவரும் இப்போது இருப்பது பாஜக வில்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇருபத்தி நாலு மணி நேரமும் நீ கலவி பற்றியே நினைத்துக் கொண்டிருப்பாய் போல. அநேகமாக இதனால் உன் மனைவி உள்ளிட்ட உன் குடும்பத்தினர்
Deleteஉன்னை வீட்டை விட்டு துரத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த
பாதிப்பு நன்றாகவே தெரிகிறது. எதற்கும் ஒரு நல்ல மன நல மருத்துவரை
பார்ப்பது நலம். இல்லையென்றால் சட்டையைக் கிழித்துக் கொண்டு வீதிகளில்
அலைய வேண்டி வரலாம். Take Care of your health.
By God promise they are impotent.
ReplyDelete